In this post 11th Tamil important one words 2024 collection 1 you can get plenty of one word questions for the standard of 11. I made this 111th Tamil important one words 2024 collection 1 questions for only 11th annual 2025 perspective. These collections of one word questions are engaging you in a proper way.
These test will help you to score more marks in your all exams. If you want explanation video of each and every questions, you will go through our YouTube chennal – vskteaches
11th Tamil important one words 2024 collection 1
பாயிரம் இல்லது:
- அ) காவியம்
- ஆ) பனுவல்
- இ) பாடல்
- ஈ) கவிதை
மண்ணுக்கு வளம் சேர்ப்பன:
- அ) மண்புழு
- ஆ) ஊடுபயிர்
- இ) இயற்கை உரங்கள்
- ஈ) இவை மூன்றும்
கூற்று -“கோடு” என்பது தமிழ்ச்சொல் ஆகும்.
விளக்கம் – கோடு என்றும் சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண், கோட்டை என்னும் பொருள்களும் உண்டு.
- அ) கூற்று சரி, விளக்கம் தவறு
- ஆ) கூற்றும் சரி, விளக்கமும் சரி
- இ) கூற்று தவறு, விளக்கம் சரி
- ஈ) கூற்றும் தவறு, விளக்கமும் தவறு
துன்பப்படுபவர்:
- அ) தீக்காயம் பட்டவர்
- ஆ) தீயினால் கட்டவர்
- இ) பொருளைக் காக்காதவர்
- ஈ) நாவைக் காக்காதவர்
9 அடி சிற்றெல்லையும், 12 அடி பேரெல்லையும் கொண்ட நூல்:
- அ) நற்றிணை
- ஆ) குறுந்தொகை
- இ) அகநானூறு
- ஈ) ஐங்குறுநூறு
நிழல் போலத் தொடர்ந்தான் – இது எவ்வகை உவமை?
- அ) வடிவம்
- ஆ) உரு
- இ) வினை
- ஈ) பயன்
ஆனந்தரங்கருக்குத் தொடர்பில்லாது குறிப்பு எது?
- அ) மொழிபெயர்ப்பாளர்
- ஆ) தலைமைத் துவிபாஷி
- இ) உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை
- ஈ) இந்தியாவின் பெப்பிசு
”கெடுக”, “குறிப்புணர்வார்” ஆகிய சொற்களின் இலக்கணக்குறிப்பு:
- அ) வியங்கோள் வினைமுற்று, வினையாலணையும் பெயர்
- ஆ) வினைத்தொகை, தொழிற்பெயர்
- இ) உம்மைத்தொகை, பெயரெச்சம்
- ஈ) உரிச்சொற்றொடர், பண்புத்தொகை
பெண்கள் விளையாடும் விளையாட்டு வகைகளுள் ஒன்று:
- அ) சிற்றில்
- ஆ) சிறுதேர்
- இ) சிறுபறை
- ஈ) சாழல்
அழகும் அறிவும் இலைமயும் வாய்த்தவன் – யார் யாரிடம் கூறியது?
- அ) அமுதவல்லி மன்னரிடம்
- ஆ) மன்னர் அமைச்சரிடம்
- இ) அமைச்சர் மன்னரிடம்
- ஈ) மன்னர் அமுதவல்லியிடம்
“என் வாழ்வு என் கைகளில்” என்று நம்பியவர்:
- அ) விவேகானந்தர்
- ஆ) சுந்தர ராமசாமி
- இ) ப. ஜீவானந்தம்
- ஈ) காந்தியடிகள்
பூஜை, விஷயம், உபயோகம் வழங்கப்படும் என்பவை முறையே தமிழில்:
- அ) வழிபாடு, செய்தி, பயன்பாடு
- ஆ) பயன்பாடு, வழிபாடு, செய்தி
- இ) வழிபாடு, பயன்பாடு, செய்தி
- ஈ) செய்தி, வழிபாடு, பயன்பாடு
மக்களால் அன்புடன் ‘பண்டுவர்’ (மருத்துவர்) என்று அழைக்கப்பட்டவர்:
- அ) மீனாட்சிசுந்தரனார்
- ஆ) ஆபிரகாம் பண்டிதர்
- இ) தாமோதரனார்
- ஈ) டி.கே.சி
தமிழின் முதல் பாவடிவ நாடக நூல்:
- அ) இரகசிய வழி
- ஆ) மனோன்மணீயம்
- இ) நூல்தொகை விளக்கம்
- ஈ) திருவிதாங்கூர் அரசர் வரலாறு
மண்ணுக்கு வனம் சேர்ப்பன:
- அ) மண்புழு
- ஆ) ஊடுபயிர்
- இ) இயற்கை உரங்கள்
- ஈ) இலை மூன்றும்
தொல்காப்பியத்தில் உள்ள மொத்த இயல்களின் எண்ணிக்கை:
- அ) 27
- ஆ) 3
- இ) 13
பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்:
- அ) அ. முந்துயிங்கம் – யுகத்தின் பாடல்
- ஆ) பவணந்தி முனிவர் – நன்னூல்
- இ) வில்வரத்தினம் – ஆறாம் திணை
காவடிச்சிந்தின் தந்தை:
- அ) பாரதிதாசன்
- ஆ) அண்ணாமலையார்
- இ) முருகன்
- ஈ) பாரதியார்
‘ஜனப்பிரளயம்’ என்னும் வடமொழிச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்:
- அ) மக்கள் அலை
- ஆ) மக்கள் வெள்ளம்
- இ) உயிர் அலை
- ஈ) மக்களவை
செங்கயல் இச்சொல்லின் இலக்கணக்குறிப்பு:
- அ) வினைத்தொகை
- ஆ) உரிச்சொற்றொடர்
- இ) பண்புத்தொகை
- ஈ) எதிர்மறைப் பெயரெச்சம்
ஆசிரியப்பாவிற்குரிய ஓசை:
- அ) செப்பலோசை
- ஆ) துள்ளலோசை
- இ) அகவ லோசை
- ஈ) தூங்கலோசை
Touch Screen என்பதன் தமிழ்சொல்:
- அ) தொடுதிரை
- ஆ) சுற்றறிகை
- இ) திறன் பேசி
- ஈ) நுண்கலைகள்
உடம்படு மெய்களாக வரும் மெய்யெழுத்துக்கள்:
- அ) ய்வ்.
- ஆ) க் ச்
- இ) ர் ழ்
- ஈ) த் ப்
கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்:
- அ) பாரதியார்
- ஆ) பாரதிதாசன்
- இ) தாகூர்
- ஈ) பிரபஞ்சன்
‘சந்தோஷம்’ என்ற பிறமொழிச் சொல்லின் தமிழாக்கம்:
- அ) மகிழ்ச்சி
- ஆ) உண்மை
- இ) உறுதிமொழி
சுடச்சுட என்பதன் இலக்கணக் குறிப்பு:
- அ) பண்புத்தொகை
- ஆ) அடுக்குத்தொடர்
- இ) வினைத்தொகை
- ஈ) உருவகத்தொடர்
யானை டாக்டர் -என்னும் சிறுகதையின் ஆசிரியர்:
- அ) துமைப்பித்தன்
- ஆ) பிரபஞ்சன்
- இ) ஜெயமோகன்
- ஈ) சி.சு.செல்லப்பா
Half Yearly time table 2024 –Click here.
Quizzes:
- Grammar: CLICK HERE
- Half Yearly: CLICK HERE
- Public: CLICK HERE
I am delighted to bring out my chennal and web page as a guide to the study of English for all standards. This chennal and web page is a complete guide to the textbook published by Department of School Education at Tamil Nadu in India. There are plenty of videos and posts in this chennal and web page with Prose, Poem, Supplementary and Grammar.
11th Tamil important one words 2024 collection 1
The Download 11th Tamil important one words 2024 collection 1 is an essential part of the academic curriculum for 10th-grade students. This collection evaluates students’ understanding and application of various Science concepts. The Download 11th Tamil important one words 2024 collection 1 is designed to cover a broad range of topics, ensuring that students have a comprehensive understanding of the subject matter.
One of the key objectives of the Download 11th Tamil important one words 2024 collection 1 is to assess students’ proficiency in scientific terminology, key concepts, and problem-solving skills. The collection also includes sections that test students’ ability to analyze experiments and interpret scientific data. By participating in the Download 11th Tamil important one words 2024 collection 1, students are encouraged to develop critical thinking skills and enhance their scientific abilities.
The preparation for the Download 11th Tamil important one words 2024 collection 1 requires consistent effort and practice. Students must review their notes, complete practice exercises, and engage in discussions to ensure they are well-prepared. Teachers play a crucial role in guiding students through this process, providing them with the necessary resources and support to excel.
The Download 11th Tamil important one words 2024 collection 1 not only evaluates students’ knowledge but also helps them identify areas for improvement. Feedback from the collection is invaluable for both students and teachers, allowing them to tailor future lessons to address specific needs. This continuous process of assessment and feedback is a key feature, ensuring that students are always progressing.
In addition to academic benefits, the Download 11th Tamil important one words 2024 collection 1 fosters a sense of responsibility and discipline among students. Preparing for the collection requires students to manage their time effectively and develop good study habits. These skills are essential not only for the collection but also for their overall academic success.
Furthermore, the Download 11th Tamil important one words 2024 collection 1 provides an opportunity for students to build confidence in their abilities. As they prepare for and take the collection, students can see their progress and achievements reflected in their results. This sense of accomplishment is a significant motivation for students as they continue to engage with their studies.
In summary, the Download 11th Tamil important one words 2024 collection 1 is a vital component of the academic year. It plays a crucial role in shaping students’ scientific skills and preparing them for future challenges. By participating in the collection, students develop a deeper understanding of Tamil and build a solid foundation for their educational journey.
Our Moto:
VSK teaches provides an elaborate and extensive guide for all standards. I have taken every effort to make the book useful for students, training teachers, student teachers and TNPSC Aspirants. I will be happy to get the patronage of the teachers, headmasters and parents.
Chatgpt says about us:
VSK Teaches is a YouTube channel that provides educational videos on a variety of topics, including math, science, and computer science. The channel is run by VSK, a former teacher who is passionate about helping students learn. VSK’s videos are clear, concise, and engaging, and he makes complex topics easy to understand. If you’re looking for a great resource to help you learn new things, be sure to check out the VSK Teaches YouTube channel.