vskteaches

TNTET-SGT Maths Quiz 2

TNSGT Maths Quiz 2

In this pos TNSGT Maths Quiz 2 has taken from 6th std to 12th std Maths subject. Here I will give you the best collection of questions with answers. I will give you these tests in an MCQ format. I gathered these questions from 6th std to 12th std of Maths book.

Here I will give you the each test’s schedule and standard. If you want to the one liner of the prose topics in a video format, you will check out my youtube chennal. – @vskteaches

TNSGT Maths Quiz 2

In this quiz contain 10 set of questions. They are taken from the Tamil topics.

All the best!
Featured Image

Welcome to your TN TET-SGT Maths Quiz 2

1. 
A என்ற இடத்திலிருந்து B என்ற இடத்திற்கும், B என்ற இடத்திலிருந்து C என்ற இடத்திற்கும். C என்ற இடத்திலிருந்து D என்ற இடத்திற்கும் முறையே 60 கிமீ/ம, 50 கிமீ/ம, 40 கிமீ/ம என்கிற சராசரி வேகத்தில் பயணம் செய்கிறார். Aயிலிருந்து Bக்கும், Bயிலிருந்து Cக்கும் Cயிலிருந்து Dக்கும் இடையே உள்ள தூரம் சமம் எனில் அவரது மொத்த பயணத்தின் சராசரி வேகம் என்ன?

2. 
A: B = 8:15,B : C = 5 : 8 மற்றும் C : D = 4 : 5 எனில் A : D ன் மதிப்பு ?

3. 
இரண்டு எண்களின் விகிதங்கள் 3: 4. அவ்வெண்களின் (HCF) மீப்பெரு பொது காரணி 4. அவ்வெண்களின் (LCM) மீச்சிறு பொது மடங்கு காண்க

4. 
ஒரு சரிவகத்தின் இரு இணை பக்கங்களின் வித்தியாசம் 4 செ.மீ. மேலும் இவ்விரு இணை பக்கங்களுக்கிடையே உள்ள செங்குத்து தூரம் 19 செ.மீ. சரிவகத்தின் பரப்பளவு 475 செமீ எனில் அதன் இரு இணை பக்கங்களின் அளவுகள் என்ன ?

5. 
இரண்டு சதுரங்களின் சுற்றளவுகள் முறையே 40 செமீ மற்றும் 32 செமீ. இவ்விரு சதுரங்களின் பரப்பளவின் வித்தியாசத்தைப் பளப்பளவாக்க கொண்ட மூன்றாவது சதுரத்தின் சுற்றளவு என்ன?

6. 
6 செ.மீ ஆரம் கொண்ட கோள வடிவ பலூனில் ல் காற்று செலுத்தப்படும் போது, அதன் ஆரம் 12 செ.மீ ஆக அதிகரிக்கிறது. ஆரம்ப நிலையிலும், இறுதி நிலையிலும் பலூனின் கண அளவுகளின் விகிதம் யாது ?

7. 
கீழ்வரும் தொடரில் அடுத்த ஆங்கில எழுத்து என்ன? M, N, O, L, R, I, V, ?

8. 
a/3=b/4=c/7 எனில் a+b+c / c ன் மதிப்பு

9. 
140 பேர் ஒரு வேலையை 11 நாட்களில் முடிக்கின்றனர். அதே வேலையை 110 பேர் எத்தனை நாட்களில் முடிப்பர்

10. 
10, 18, 22, 38 என்ற நான்கு எண்களுடன் எந்த முழு எண்ணை கூட்டினால் கிடைக்கும் எண்கள் ஒரு விகித சமத்தை அமைக்கும்?

For instant update and free test batch join our WhatsApp group & Telegram Channel. Click the ”click here” buttons below to join our free test batch. WhatsApp – click here & Telegram – click here. Learn more and score more.

Tamil Quizzes:

English Quizzes:

Maths Quiz:

Science Quiz:

Social Quiz:

Teachers Recruitment Board (TRB) Tamil Nadu conducts Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) & TNTET Paper-1 English-நியமனத்தேர்வு. Candidates who qualify this test will be considered to eligible for TNTET Recruitment test. And then those who qualify the exam then only they eligible for Primary and Upper Primary Level teacher posts in the state of Tamil Nadu. TNTET has two papers, Paper 1 (for classes I – V) and Paper 2 (for classes VI-VIII). Two papers have different eligibility criteria and syllabus. All successful candidates in this TET front exam and Recruitment test are provided with a TNTET certificate of marks, scores obtained in the exam remain valid for life time.

Share:

Leave a Comment

Social Media

Most Popular

Get The Latest Updates

Subscribe

No spam, notifications
only about new posts & videos.

Categories