vskteaches

TNTET-SGT Maths Quiz 1

TNSGT Maths Quiz 1

In this pos TNSGT Maths Quiz 1 has taken from 6th std to 12th std Maths subject. Here I will give you the best collection of questions with answers. I will give you these tests in an MCQ format. I gathered these questions from 6th std to 12th std of Tamil book.

Here I will give you the each test’s schedule and standard. If you want to the one liner of the prose topics in a video format, you will check out my youtube chennal. – @vskteaches

TNSGT Maths Quiz 1

In this quiz contain 10 set of questions. They are taken from the Tamil topics.

All the best!
Featured Image

Welcome to your TNSGT Maths quiz 1

1. 
ஒரு தொகை 3 ஆண்டுகளில் ரூ. 815 ஆகவும் 4 ஆண்டுகளில் ரூ. 854 கூடுதலாகிறது. அத்தொகையை காண்க ?

2. 
1 மீட்டர் விளிம்பு அளவு கொண்ட கனச்சதுரப் பெட்டியில் 10 செமீ அளவு கொண்ட எத்தனை கனச்சதுரங்களை வைக்கலாம்?

3. 
எத்தனை ஆண்டுகளில், ரூ.1000 ஆனது ஆண்டிற்கு 10% வட்டி வீதம் கூட்டு வட்டி கணக்கிடும் போது ரூ.1331 ஆகும்

4. 
ஒரு மனிதரின் மூன்று மாத வருமானம் அவரின் நான்கு மாத செலவுக்கு சமம். அவருடைய வருட சேமிப்பு ரூ.600 ஆக இருந்தால் அவரின் மாத வருமானம்

5. 
மதிப்புக் காண்க 3√-61-3√-25+3√-8

6. 
பத்தாண்டுகளுக்கு முன்னர் X , Y ஆகியோரின் வயது விகிதம் 3 : 1 அவர்களின் தற்போதைய வயது விகிதம் 2 : 1 அவர்களின் தற்போதைய வயது, வருடங்களில்

7. 
513 மற்றும் 1134 ன் மீப்பெரு பொது காரணி

8. 
3 cm x 18 cm x 108 cm அளவுள்ள கன செவ்வகத்திலிருந்து 3 cm கொண்ட எத்தனை கனச் சதுரங்கள் வெட்டலாம்

9. 
ஒரு தொகையை ஆண்டுக்கு 10 விழுக்காடு வீதத்தில் 3 ஆண்டுக்கு வட்டிக்கு விடும்போது கூட்டுவட்டி மற்றும் தனிவட்டி இவற்றிற்கிடையேயான வித்தியாசம் ரூ.31 எனில் அத்தொகையைக் காண்க

10. 
A, B, C ஆகிய மூவர் பங்குதாரர்களாக உள்ள ஒரு வியாபாரத்தில் அவர்கள் முறையே ரூ.36,000, ரூ.45,000 மற்றும் ரூ.54,000 என்றவாறு முதலீடு செய்துள்ளனர். மொத்த இலாபம் ரூ.37,500-ல் Cன் பங்கு

For instant update and free test batch join our WhatsApp group & Telegram Channel. Click the ”click here” buttons below to join our free test batch. WhatsApp – click here & Telegram – click here. Learn more and score more.

Tamil Quizzes:

English Quizzes:

Maths Quiz:

Science Quiz:

Social Quiz:

Teachers Recruitment Board (TRB) Tamil Nadu conducts Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) & TNTET Paper-1 English-நியமனத்தேர்வு. Candidates who qualify this test will be considered to eligible for TNTET Recruitment test. And then those who qualify the exam then only they eligible for Primary and Upper Primary Level teacher posts in the state of Tamil Nadu. TNTET has two papers, Paper 1 (for classes I – V) and Paper 2 (for classes VI-VIII). Two papers have different eligibility criteria and syllabus. All successful candidates in this TET front exam and Recruitment test are provided with a TNTET certificate of marks, scores obtained in the exam remain valid for life time.

Share:

Leave a Comment

Social Media

Most Popular

Get The Latest Updates

Subscribe

No spam, notifications
only about new posts & videos.

Categories