vskteaches

9th Tamil Annual 2024 Quiz-1

In this post 9th Tamil Quiz 1 you can get plenty of one-word questions for the standard of 9th Tamil. I made these questions for only 9th annual 2024 perspective. These collections of questions are engaging you in a proper way.

These test will help you to score more marks in your all exams. If you want explanation video of each and every questions, you will go through our YouTube chennal – vskteaches.

9th Tamil Quiz 1

Featured Image

Welcome to your 9th Tamil Annual Quiz-1

1. 
மல்லல் மூதூர் வயவேந்தே - கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

2. 
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது -இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்ப்பாடு யாது?

3. 
ஐம்பெருங்குழு, எண்பேராயம் - சொற்றொடர்களை உணர்த்தும் இலக்கணம்

4. 
இமயத்துக் கோடு உயர்ந்தன்ன - இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது

5. 
மரவேர் என்பது _____ விகாரம்.

6. 
காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே, காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே, - இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்

7. 
பொருத்தமான வினையை எடுத்து கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும்

8. 
பூவாது காய்க்கும், மலர்க்கை - அடிக்கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கணம் யாது?

9. 
விடைக்கேற்ற வினாவைத் தேர்க: பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.

10. 
நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு - இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே

Thanks for attend the quiz. I hope it will helpful for your annual exams. Keep supporting.

English Quizzes:

Half-yearly 2023
Tamil Annual 2024:
  • Quiz-1: Click Here.
English Annual 2024:
Maths Annual Quiz 2024:
Science Annual Quiz 2024:
Social Annual Quiz 2024:

9th English 1st mid-term, Quarterly, 2nd Mid-term, Half-yearly & 3rd mid-term’s original question 2023-24 with key download – search @vskteaches in YouTube.

I am delighted to bring out my chennal and web page as a guide to the study of English for all standards. This chennal and web page is a complete guide to the textbook published by Department of School Education at Tamil Nadu in India. There are plenty of videos and posts in this chennal and web page with Prose, Poem, Supplementary and Grammar.

9th std 3rd Mid-term time table 2024:

  • 05/02/2024 – Tamil.
  • 06/02/2024 – English.
  • 07/02/2024 – Maths.
  • 08/02/2024 – Science.
  • 09/02/2024 – Social Science.

VSK teaches provides an elaborate and extensive guide for all standards. I have taken every effort to make the book useful for students, training teachers, student teachers and TNPSC Aspirants. I will be happy to get the patronage of the teachers, headmasters and parents.

9th-Maths Annual 2024 Quiz-1
9th-Maths Annual 2024 Quiz-1

Share:

Leave a Comment

Social Media

Most Popular

Get The Latest Updates

Subscribe

No spam, notifications
only about new posts & videos.

Categories