vskteaches

9th Tamil Half Yearly 2024 Important One-word collection#1

9th Tamil Half Yearly 2024 Important One-word collection#1

In this post 9th Tamil Half Yearly 2024 Important One-word collection#1 you can get plenty of one word questions for the standard of 9. I made this 9th Science 2024 Important One-word collection#1 questions for only 9th annual 2025 perspective. These collections of one mark questions are engaging you in a proper way.

These test will help you to score more marks in your all exams. If you want explanation video of each and every questions, you will go through our YouTube chennal – vskteaches.

9th Tamil Half Yearly 2024 Important One-word collection#1

“அதிரப் புகுதக் கனாக் கண்டேன்” – யார் களவில் யார் அதிரப் புகுந்தார்?

  • அ) கண்ணளின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
  • ஆ) தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
  • இ) ஆண்டாளின் கனவில் தோழி புகுந்தாள்
  • ஈ) ஆண்டாளின் கனவில் கண்ணள் புகுந்தான்.

இந்திய தேசிய இராணியும் இன் தலைமையில்:

  • அ) சுபாஷ் சந்திரபோஸ், இந்தியர்
  • ஆ) சுபாஷ் சந்திரபோஸ், ஜப்பானியர்
  • இ) மோகன்சிங், இந்தியர்
  • ஈ) மோகன்சிங், ஜப்பானியர

ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்:

  • அ) திசைச்சொற்கள்
  • ஆ) வடசொற்கள்
  • இ) உரிச்சொற்கள்
  • ஈ) தொகைச் சொற்கள்


செப்புத் திருமேளிகளின் பொற்காலமாகும் காலம்:

  • அ) சேரர்
  • ஆ) சோழர்
  • இ) பாண்டியர்


பக்திச்சுவை நளி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ’ எனப் பாடியவர்:

  • அ) பெ. சுந்தரனார்
  • ஆ) வெ. இராமலிங்கம்
  • இ) மகாவித்துவான் மீனாட்சிசுந்தானார்
  • ஈ) சேக்கிழார்

பூவாது காய்க்கும், மலர்க்கை – அடிக்கோடிட்ட சொற்களுக்குபிய இலக்கணம் யாது?

  • அ) பெயரெச்சம், உவமைத்தொகை
  • ஆ) எதிர்மறைப் பெயரெச்சம், உருவகம்
  • இ) வினையெச்சம், உவமை
  • ஈ) எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை


வெறிகமழ் கழினியுள் உழுநர் வெள்ளமே – இப்படி உணர்த்தும் பொருள்யாது?

  • அ) மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்
  • ஆ) வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்
  • இ) செறிவான வயலில் உழவர் வெள்ளமாய்க் கூடியிருந்தனர்
  • ஈ) பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்


இளங்கமுகு, செய்கோலம் – இலக்கணக்குறிப்புத் தருக.

  • அ) உருவகத் தொடர் வினைத்தொகை
  • ஆ) பண்புத்தொகை வினைத்தொகை
  • இ) வினைத்தொகை பண்புத்தொகை
  • ஈ) பண்புத்தொகை உருவகத் தொடர்

நீர்நிலைகளோடு தொடர்பில்லாதது எது?

  • அ) இலஞ்சி
  • ஆ) புலரி
  • இ) அமிழ்தம்
  • ஈ) காரை

சீவகசிந்தாமணிநூலின் ஆசிரியர்:

  • அ) இளங்கோவடிகள்
  • ஆ) கேப்டன்தாசன்
  • இ) சுபாஷ் சந்திரபோஸ்
  • ஈ) பகத்சிங்

“டெல்லி நோக்கி செல்லுங்கள்” என்று போர் முழக்கம் செய்தவர்:

  • அ) பகத்சிங்
  • ஆ) சுபாஷ் சந்திரபோஸ்
  • இ) மோகன்சிங்
  • ஈ) கேப்டன்தாசன்

இப்பாடலின் ஆசிரியர்:

  • அ) குடபுலவியனர்
  • ஆ) தொல்லாப்பியார்
  • இ) சீத்தலைச்சாத்தனார்
  • ஈ) புலவர் குழந்தை


இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்:

  • அ) பெரிப்புராணம்
  • ஆ) மணிமேகலை
  • இ) தொல்காப்பியம்
  • ஈ) இராவண காவியம்

‘செற்றமும் கலாமும்’ – இத்தொடரின் பொருள்

  • அ) பொறாமையும், போட்டியும்
  • ஆ) சினமும் போரும்
  • இ) மாலையும், மணியும்
  • ஈ) திண்ணையும், பந்தலும்

காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே – எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்:

  • அ) முரண், எதுகை, இரட்டைத்தொடை
  • ஆ) இயைபு, அளபெடை, செந்தொடை
  • இ) எதுகை, மோனை, இயைபு
  • ஈ) மோனை, முரண் அந்தாதி

பொருத்தமான வினையை எடுத்து எழுதுக: கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் ……

  • அ) வந்தான், வருகிறான்
  • ஆ) வந்துவிட்டான், வரவில்லை
  • இ) வந்தான், வருவான்
  • ஈ) வருவான், வரமாட்டன்

மல்லல் மூதூர் வயவேந்தே – கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

  • அ) மறுமை
  • ஆ) பூவரசு மரம்
  • இ) வளம்
  • ஈ) பெரிய

ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்:

  • அ) திசைச்சொற்கள்
  • ஆ) வடசொற்கள்
  • இ) உரிச்சொற்கள்
  • ஈ) தொகைச் சொற்கள்

மாறுபட்டுள்ள குழுவினைக் கண்டறிக:

  • அ) கலைக்கூடம், திரையரங்கம், ஆடுகளம், அருங்காட்சியகம்
  • ஆ) கடி, உறு, கூர், கழி
  • இ) வினவினான், செப்பினான், உரைத்தான், பகன்றான்
  • ஈ) இன், கூட, கிறு, அம்பு


ஐந்து சால்புகளில் இரண்டு:

  • அ) வானமும் நாணமும்
  • ஆ) நாணமும் இணக்கமும்
  • இ) இணக்கமும் சுணக்கமும்
  • ஈ) இணக்கமும் பிணக்கமும்

‘கார் அறுத்தான்’ – ஆகுபெயரின் வகையைச் சுட்டுக:

  • அ) பொருளாகுபெயர்
  • ஆ) இடவாகுபெயர்
  • இ) காலவாகுபெயர்
  • ஈ) சினையாகுபெயர்

திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை:

  • அ) விலங்கு உருவங்கள்
  • ஆ) தீர்த்தங்கரர் உருவங்கள்
  • இ) தெய்வ உருவங்கள்
  • ஈ) நாட்டியம் ஆடும் பாவை உருவங்கள்

நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே:

  • அ) பாண்டிய நாடு, சேர நாடு
  • ஆ) சோழ நாடு, சேர நாடு
  • இ) சேர நாடு, சோழ நாடு
  • ஈ) சோழ நாடு, பாண்டிய நாடு


இளங்கமுகு, செய்கோலம் – இலக்கணக் குறிப்பு தருக:

  • அ) உருவகத்தொடர், வினைத்தொகை
  • ஆ) பண்புத்தொகை, வினைத்தொகை
  • இ) வினைத்தொகை, பண்புத்தொகை
  • ஈ) பண்புத் தொகை, உருவகத்தொடர்


இந்திய தேசிய இராணுவம் – தலைமையில் உருவாக்கினார்:

  • அ) சுபாஷ் சந்திர போஸ், இந்தியர்
  • ஆ) சுபாஷ் சந்திரபோஸ், ஜப்பானியர்
  • இ) மோகன்சிங், ஜப்பானியர்
  • ஈ) மோகன்சிங், இந்தியர்


பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.

“காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் நெற்றிப்

பூமாண்ட தீந்தேன் தொடை கீறி வருக்கை போழ்ந்து

தேமாங்கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்தும்

ஏமாங்கதம் என்று இசையால்திசை போயது உண்டே!”

  • இப்பாடல் இடம்பெற்ற நூல் எது?
  • அ) பெரியபுராணம்
  • ஆ) சீவக சிந்தாமணி
  • இ) புறநானூறு
  • ஈ) சிலப்பதிகாரம்

இப்பாடலின் ஆசிரியர் யார்?

  • அ) சீத்தலைச்சாத்தனார்
  • ஆ) குடபுலவியனார்
  • இ) திருத்தக்கதேவர்
  • ஈ) இளங்கோவடிகள்

இப்பாடலில் இடம்பெற்றுள்ள அடி எதுகைகளை எடுத்தெழுதுக:

  • அ) தேமாங்கனி ஏமாங்கதம்
  • ஆ) காய்மாண்ட கமுகின்
  • இ) பூமாண்ட போழ்ந்து
  • ஈ) ஏமாங்கதம் இசையால்

வருக்கை – என்பதன் பொருள் யாது?

  • அ) தேங்காய்
  • ஆ) கொய்யாப்பழம்
  • இ) வாழைப்பழம்
  • ஈ) பலாப்பழம்

“வாவி” என்பதன் பொருள்: அ) வண்டு ஆ) தேன் இ) பொய்கை ஈ) குற்றம் (Answer)

நீர்நிலைகளோடு தொடர்பில்லாதது எது?: அ) அகழி ஆ) ஆறு இ) இலஞ்சி ஈ) புலரி (Answer)

பகுபத உறுப்புகள் வகைப்படும்: அ) 6 ஆ) 8 இ) 10 ஈ) 12 (Answer)

தமிழகத்தின் பெர்னாட்ஷா என அழைக்கப்படுபவர்: அ) அறிஞர் அண்ணா ஆ) பாரதிதாசன் இ) திருவள்ளுவர் ஈ) கம்பர் (Answer)

சாரதா சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு: அ) 1929 ஆ) 1930 இ) 1964 ஈ) 1997 (Answer)

மரவேர் என்பது: அ) இயல்பு புணர்ச்சி ஆ) தோன்றல் இ) திரிதல் ஈ) கெடுதல் (Answer)

சொல்லும், பொருளும் பொருந்தியுள்ளது எது?: அ) வருக்கை – இருக்கை ஆ) அள்ளல் – சேறு இ) புள் – தாவரம் ஈ) மடிவு – தொடக்கம் (Answer)

தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?: அ) தேசிய திறனறித் தேர்வு ஆ) ஊரகத் திறனறித் தேர்வு இ) தேசிய திறனறி, கல்வி உதவித்தொகைத் தேர்வு ஈ) மூன்றும் சரி (Answer)

தமிழ்விடுதூது – என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது: அ) செய்யுள் ஆ) சிற்றிலக்கியம் இ) தனிப்பாடல் ஈ) புதுக்கவிதை (Answer)

திருநாதர் குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்கள் உள்ளவை: அ) விலங்கு உருவங்கள் ஆ) தெய்வ உருவங்கள் இ) தீர்த்தங்கரர் உருவங்கள் ஈ) நாட்டியம் ஆடும் பாவை உருவங்கள் (Answer)

‘பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்திடும்’ நிலப்பகுதி: அ) மண் ஆ) முல்லை இ) நெய்தல் ஈ) பாலை (Answer)

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:
அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ வெள்ளம் தீப்பட்டதென வெரீஇப் புள்ளினம்தம் கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ நச்சிலைவேல் கோக்கோதை நாடு

பழனம் என்பதன் பொருள்: அ) மண் ஆ) சேறு இ) பழமை ஈ) மிக்கவயல் (Answer)

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்: அ) சிலப்பதிகாரம் ஆ) மதுரைக்காஞ்சி இ) சீவகசிந்தாமணி ஈ) முத்தொள்ளாயிரம் (Answer)

அரக்காம்பல் – இச்சொல்லைப் பிரித்தெழுதுக: அ) அரக்கு+ஆம்பல் ஆ) அரக்+காம்பல் இ) அரக்காம்+பல் ஈ) அர+காம்பல் (Answer)

இப்பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக: அ) அள்ளல் – வெள்ளம் ஆ) அள்ளல் – பழனத்து இ) கைச்சிறகு – கோக்கோதை ஈ) அரக்+காம்பல் (Answer)

Half Yearly time table 2024Click here.

Other quizzes:

9th Half-yearly 2024 quiz:

9th 2nd Midterm Quiz:

I am delighted to bring out my chennal and web page as a guide to the study of English for all standards. This chennal and web page is a complete guide to the textbook published by Department of School Education at Tamil Nadu in India. There are plenty of videos and posts in this chennal and web page with Prose, Poem, Supplementary and Grammar.

10th standard Half Yearly Exam time table 2024:

  • 9/12/2024 – Tamil.
  • 12/12/2024 – English.
  • 16/12/2024 – Maths.
  • 20/12/2024 – Science.
  • 23/12/2024 – Social Science.

10th standard public 2025 time table:

  • 28/03/2025 – Tamil.
  • 02//04/2025 – English.
  • 07/04/2025 – Maths.
  • 11/04/2025 – Science.
  • 15/04/2025 – Social Science.

9th Tamil 2024 Important One-word collection#1

The Download 9th Tamil Half Yearly 2024 Important One-word collection#1 is an essential part of the academic curriculum for 9th-grade students. This collection evaluates students’ understanding and application of various Tamil concepts. The Download 9th Tamil Half Yearly 2024 Important One-word collection#1 is designed to cover a broad range of topics, ensuring that students have a comprehensive understanding of the subject matter.

One of the key objectives of the Download 9th Tamil Half Yearly 2024 Important One-word collection#1 is to assess students’ proficiency in scientific terminology, key concepts, and problem-solving skills. The collection also includes sections that test students’ ability to analyze experiments and interpret scientific data. By participating in the Download 9th Tamil Half Yearly 2024 Important One-word collection#1, students are encouraged to develop critical thinking skills and enhance their scientific abilities.

The preparation for the Download 9th Tamil Half Yearly 2024 Important One-word collection#1 requires consistent effort and practice. Students must review their notes, complete practice exercises, and engage in discussions to ensure they are well-prepared. Teachers play a crucial role in guiding students through this process, providing them with the necessary resources and support to excel.

The Download 9th Tamil Half Yearly 2024 Important One-word collection#1 not only evaluates students’ knowledge but also helps them identify areas for improvement. Feedback from the collection is invaluable for both students and teachers, allowing them to tailor future lessons to address specific needs. This continuous process of assessment and feedback is a key feature, ensuring that students are always progressing.

In addition to academic benefits, the Download 9th Tamil Half Yearly 2024 Important One-word collection#1 fosters a sense of responsibility and discipline among students. Preparing for the collection requires students to manage their time effectively and develop good study habits. These skills are essential not only for the collection but also for their overall academic success.

Furthermore, the Download 9th Tamil Half Yearly 2024 Important One-word collection#1 provides an opportunity for students to build confidence in their abilities. As they prepare for and take the collection, students can see their progress and achievements reflected in their results. This sense of accomplishment is a significant motivation for students as they continue to engage with their studies. In summary, the Download 9th Tamil Half Yearly 2024 Important One-word collection#1 is a vital component of the academic year. It plays a crucial role in shaping students’ scientific skills and preparing them for future challenges. By participating in the collection, students develop a deeper understanding of Tamil and build a solid foundation for their educational journey.

Our Moto:

VSK teaches provides an elaborate and extensive guide for all standards. I have taken every effort to make the book useful for students, training teachers, student teachers and TNPSC Aspirants. I will be happy to get the patronage of the teachers, headmasters and parents.

Chatgpt says about us:

VSK Teaches is a YouTube channel that provides educational videos on a variety of topics, including math, science, and computer science. The channel is run by VSK, a former teacher who is passionate about helping students learn. VSK’s videos are clear, concise, and engaging, and he makes complex topics easy to understand. If you’re looking for a great resource to help you learn new things, be sure to check out the VSK Teaches YouTube channel.

Share:

Leave a Comment

Social Media

Most Popular

Get The Latest Updates

Subscribe

No spam, notifications
only about new posts & videos.

Categories